Sri Ramana Agricultural Equipment
(Shaktiman Brand)
No.65D/1, Salem Main Road,
Emapper, Kallaurichi 606202
Kallakurichi District
Tamil Nadu
Bharani Motors
(Mahindra Tractors & Farm Equipments)
No. 156, Salem Main Road,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu
Thirukkural
திருக்குறள்
குறள் 1031: அதிகாரம் 104 – உழவு
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை
மு.வ விளக்க உரை: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
சாலமன் பாப்பையா விளக்க உரை: உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது.அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
கலைஞர் விளக்க உரை: பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
G.U Pope: Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.
Add a review