குறள் 867: அதிகாரம் 87 – பகை மாட்சி

கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை

மு.வ விளக்க உரை: தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை: ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.

கலைஞர் விளக்க உரை: தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.

G.U Pope: It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).

Closed
Open hours today: 9:00 am - 8:00 pm
 • Monday

  9:00 am - 8:00 pm

 • Tuesday

  9:00 am - 8:00 pm

 • Wednesday

  9:00 am - 8:00 pm

 • Thursday

  9:00 am - 8:00 pm

 • Friday

  9:00 am - 8:00 pm

 • Saturday

  9:00 am - 8:00 pm

 • Sunday

  9:00 am - 8:00 pm

 • August 16, 2022 6:52 am local time

Video
Contact us

Arc Parcel Service Pvt Ltd

122, Gandhi Road,
Kallakurichi - 606202
Kallakurichi District
Tamil Nadu

Call Now 04151222478
Call Now +9198423 46700

error: Content is protected !!