Kallakurichi Guide
Bio Degradable bags Kallakurichi
Description
Bio Degradable bags are made from eco-friendly materials such as jute, cotton, bamboo, and other plant-based materials. They are available in a variety of colors, shapes, and sizes. They are lightweight, durable, and stylish, making them perfect for carrying groceries, books, and other items.
Baala Bio Bags
Durugam Road,
Raymond Showroom Backside,
Near MPA Church,
Kallakurichi Tk,
Kallakurichi District
Tamil Nadu
பிளாஸ்டிக்/நெகிழி மாசுபாடு (Plastic Pollution)
பிளாஸ்டிக் மாசுபாடு (Plastic Pollution) என்பது நமது கடல்கள், ஆறுகள், நிலம் மற்றும் காற்று ஆகியவற்றை பாதிக்கும் ஒரு மிக வேகமாக வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சினையாகும். ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் நமது பெருங்கடல்களில் முடிவடைகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது,
பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதாலேயே நெகிழியின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிளாஸ்டிக்கை தயாரிக்கும் போது வெளியிடும் ரசாயனங்கள் நீர் நிலைகளில் கலந்து விடுவதால் அதில் வாழும் உயிரினங்கள் பெரும் உள்ளாகிறது.
பிளாஸ்டிக் பைகள் மக்கும் தன்மை இல்லாததால் இவை பூமிக்கடியில் சிக்கிக்கொள்வதால் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு பாதிக்கப் படுகிறது. மக்கும் தன்மை இல்லாத இவ்வகை பிளாஸ்டிக் பொருட்களால் பூமி வறட்சித் தன்மை அடைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருட்களின் பெரும்பகுதி சிதைவதற்கு அல்லது மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். இது கடல்வாழ் உயிரினங்களின் மீது பேரழிவு விளைவை ஏற்படுத்தும், பல உயிரினங்கள் பிளாஸ்டிக்கை உட்கொள்வது அல்லது அதில் சிக்கிக்கொள்வது போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.
தாய் போன்ற இந்த பூமியை வளமை ஆக்குவதும், பாதுகாப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பாலித்தீனுக்கு பதிலாக நம்முடைய நாட்டில் ஏராளமான இயற்கை பொருளகள் உள்ளன. அதை பயன்படுத்துவோம் பிளாஸ்டிக் இல்லா உலகை படைத்திடுவோம்.
Add a review