Kallakurichi Guide

Kallakurichi-Guide-logo

DSP CCTV Security Systems
Near Perumal Koil Street,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu

Call Now +9198841 92831

SRV Systems
202B, Salem Main Road,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu

Call Now +9199949 84928
Call Now +9199525 52298

Thirukkural
திருக்குறள்


குறள் 588: அதிகாரம் 59 – ஒற்றாடல்

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்

மு.வ விளக்க உரை: ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை: ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

கலைஞர் விளக்க உரை: ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

G.U Pope: Let not a king receive the information which a spy has discovered and made known to him until he has examined it by another spy.

  • No comments yet.
  • Add a review
    error: Content is protected !!