ST Courier
No.31/C, 486, Salem Main Road,
Near Indian Bank,
Chinnasalem 606201
Kallakurichi District
Tamil Nadu
Blue Dart Express Pvt Ltd
Chinnasalem 606201
Kallakurichi District
Tamil Nadu
Call Now +9196003 42445
Sampath-Manager
Call Now +918870100299
Call Now +918870100303
Call Now +919600342445
Thirukkural
திருக்குறள்
குறள் 537: அதிகாரம் 54 – பொச்சாவாமை
அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின்
மு.வ விளக்க உரை: மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை: மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
கலைஞர் விளக்க உரை: மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
G.U Pope: There is nothing too difficult to be accomplished if a man sets about it carefully, with unflinching endeavour.
Add a review