Kallakurichi-Guide-logo

ST Courier
No.16, Kambar Street,
TVN Road,
Pillaiyar Koil Street,
Ulundurpet
Kallakurichi District
Tamil Nadu

Call Now   +9197902 87556
Call Now   +9196987 47778

DTDC Express Pvt Ltd
No.9, Kulandai Velu street,
Ulundurpet
Kallakurichi District
Tamil Nadu

Call Now   +9198428 78343

Thirukkural
திருக்குறள்


குறள் 963: அதிகாரம் 97 – மானம்

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

மு.வ உரை: செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை: உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.

G.U Pope: In great prosperity humility is becoming; dignity, in great adversity.

  • No comments yet.
  • Add a review
    error: Content is protected !!