Kallakurichi Guide

Kallakurichi Guide-Logo

Kallakurichi-Guide-logo


Punnagai-Dental 5-Hospital-Chinnasalem-Kallakurichi-Guide
புன்னகை பல் மருத்துவமனை மற்றும்
வாய், மூகச்சீரமைப்பு மையம்

செங்குந்தர் மினி திருமண மண்டபம் எதிரில்,
மூங்கில்பாடி ரோடு,
சின்னசேலம் 606201

Call Now +9199446 81533

View More Details

Thirukkural

குறள் 527: அதிகாரம் 53 – சுற்றந் தழால்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

மு.வ விளக்க உரை: காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்.ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

சாலமன் பாப்பையா விளக்க உரை: காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

கலைஞர் விளக்க உரை: தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

G.U Pope: The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).

  • No comments yet.
  • Add a review
    error: Content is protected !!