Kallakurichi-Guide-logo

Thirukkural
திருக்குறள்


குறள் 868: அதிகாரம் 87 – பகை மாட்சி

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து

மு.வ விளக்க உரை: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை: நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும்.துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.

கலைஞர் விளக்க உரை: குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.

G.U Pope: He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is helping to (his) foes.

Open
Open hours today: 9:00 am - 8:00 pm
  • Monday

    9:00 am - 8:00 pm

  • Tuesday

    9:00 am - 8:00 pm

  • Wednesday

    9:00 am - 8:00 pm

  • Thursday

    9:00 am - 8:00 pm

  • Friday

    9:00 am - 8:00 pm

  • Saturday

    9:00 am - 8:00 pm

  • Sunday

    9:00 am - 8:00 pm

  • August 16, 2022 12:39 pm local time

Contact us

DTDC Express Ltd.,

146, Salem Main Road,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu

Call Now 04151 224298
Call Now +9198941 55641
Call Now +919976864545
Call Now +919487730545

Courier Service - Kallakurichi District

Chinnasalem | Elavanasurkottai | Kachirayapalayam | Kalrayn Hills | Manalurpettai | Manampoondi | Moongilthuraipattu | Rishivandiyam | Sankarapuram | Thirunavalur | Thiyagadurgam | Tirukoilur | Ulundurpet | Vadakkananthal 

error: Content is protected !!