Kallakurichi Guide

Kallakurichi Guide Logo

Gas Agencies Kachirayapalayam

Description

Gas Agencies Kachirayapalayam | Indane | HP Gas | Bharath gas | Kachirapalayam

சமையல் எரிவாயு விநியோகஸ்தர் கச்சிராயபாளையம் | கள்ளக்குறிச்சி மாவட்டம்

 

குறள் 862: அதிகாரம் 87 – பகை மாட்சி

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு

மு.வ விளக்க உரை: ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை: மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலிமையை எப்படி அழிக்க முடியும்?

லைஞர் விளக்க உரை: உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?

G.U Pope: How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe?

  • No comments yet.
  • Add a review