Kallakurichi Guide

 

குறள் 900: அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்

மு.வ விளக்க உரை: மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை: மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

கலைஞர் விளக்க உரை: என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.

G.U Pope: Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.

Closed
Open hours today: 7:00 am - 10:00 pm
  • Monday

    7:00 am - 10:00 pm

  • Tuesday

    7:00 am - 10:00 pm

  • Wednesday

    7:00 am - 10:00 pm

  • Thursday

    7:00 am - 10:00 pm

  • Friday

    7:00 am - 10:00 pm

  • Saturday

    7:00 am - 10:00 pm

  • Sunday

    7:00 am - 10:00 pm

  • June 29, 2022 4:08 am local time

Video
Contact Us

Hotel Jayalakshmi Vilas

Salem Main Road,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu

Call Now +914151 227453
Call Now +9194430 49255

  • No comments yet.
  • Add a review
    error: Content is protected !!