Details
Dealing with Ferrous and Non-Ferrous Metals
- Copper
- Tin
- Brass
- Iron
- S.Steel
- Aluminum Products
- Plastic
- Coil
- H.wire
- Battery
- Other Recycling Things
Thirukkural
திருக்குறள்
குறள் 863: அதிகாரம் 87 – பகை மாட்சி
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு
மு.வ விளக்க உரை: ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
சாலமன் பாப்பையா விளக்க உரை: பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.
கலைஞர் விளக்க உரை: அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
G.U Pope: In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable, and niggardly.
Add a review