Kallakurichi-Guide-logo

Star Opticals
20/67, Pallivasal Street,
Tirukoilur 605757
Kallakurichi District
Tamil Nadu

Call Now +9198423 63643

 


குறள் 608: அதிகாரம் 61 – மடி இன்மை

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்

மு.வ விளக்க உரை: சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை: குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

கலைஞர் விளக்க உரை: பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

G. U Pope: If idleness takes up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

mood_bad
  • No comments yet.
  • Add a review
    error: Content is protected !!