Kallakurichi Guide
Milky Mist Paneer Dealer Kallakurichi
Description
Milky Mist Paneer Distributor Kallakurichi | Lingabairavi Milky Mist Distributor
Fresh Cream | Lassi | Mozzarella Cheese | Butter | Yoghurt | Cheddar Cheese | Ghee | Shrikhand | Cheese Slices | khova | Payasam | Cheese Spread | Curd | Fruit Yoghurt
லிங்கபைரவி மில்கி மிஸ்ட் பன்னீர் விநியோகஸ்தர்
மில்கி மிஸ்ட் பன்னீர் விநியோகஸ்தர் கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி மாவட்டம்
பனீர்
இன்றைய இளைஞர்களின் உணவுகளில் அதிமுக்கிய இடம் பிடித்திருக்கும் ஒரு உணவு என்றால் அது பனீர்தான். சென்ற தலைமுறை வரை வெகுசிலர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த பனீர் நாகரீக வளர்ச்சியால் இன்று கிட்டத்தட்ட அனைவரின் இல்லத்தையும் சென்றடைந்து விட்டது என்றே சொல்லலாம்.
அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக பனீர் மாறிவிட்டது. ஏனெனில் இறைச்சியை கொண்டு சமைக்கக்கூடிய அனைத்து விதமான உணவுகளையும் பனீர் கொண்டு நாம் சமைக்கலாம். அதுமட்டுமின்றி பனீரை அதிக குழந்தைகள் விரும்பி உண்ண தொடங்கியுள்ளனர்
பனீரில் அடங்கியுள்ள சத்துக்கள்:
- 100கிராம் பனீரில் 265 கலோரிகள் உள்ளன. அதுமட்டுமின்றி 18.3 கிராம் புரோட்டீன், கொழுப்பு 20.8 கிராம், 208 மில்லி கிராம் கால்சியம், விட்டமின் சி 3 மில்லி கிராம், கரோட்டீன் 110 மில்லி கிராம் உள்ளது.
- பாஸ்பரஸ், புரோடீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியன அதிகமாகவே உள்ளன.
பனீரின் பயன்கள்:
- வலிகளைக் கட்டுப்படுத்தும்:
- பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.
- உடலுக்குத் தேவையான சத்துக்களை தரும் பனீர்:
- பனீரில் இருக்கும் சத்து முழுவதும் நமது உடலுக்கு வேண்டும் என்றால் பனீரை வறுத்தோ அல்லது பொறித்தோ சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நீங்கி நமது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகிவிடும். ஆதலால் பனீரை முட்டை பொறியலுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பனீர் க்ரேவி வைத்தும் சாப்பிடலாம்.
Kesavan
June 14, 2020 at 4:33 amஐயா தங்களிடம் சிப்பிக்காளான் கிடைக்குமா…….?
Kallakurichi
June 14, 2020 at 7:06 amதொடர்பு கொண்டதற்கு நன்றி. இணையதளத்தில் kallakurichi.co.in குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.
Thanks,
A D Baalan