Kallakurichi-Guide-logo

Thirukkural
திருக்குறள்


குறள் 894: அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்

மு.வ விளக்க உரை: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை: அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

கலைஞர் விளக்க உரை: எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்.

G.U Pope: The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).

Open
Open hours today: 9:00 am - 8:00 pm
  • Monday

    9:00 am - 8:00 pm

  • Tuesday

    Open 24h

  • Wednesday

    9:00 am - 8:00 pm

  • Thursday

    9:00 am - 8:00 pm

  • Friday

    9:00 am - 8:00 pm

  • Saturday

    9:00 am - 8:00 am

  • Sunday

    9:00 am - 8:00 pm

  • December 5, 2022 2:20 pm local time

Video
Contact us

The Professional Couriers

No.19 C, Aruna Complex,
Durugam Main Road,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu

Call Now 04151-222607

Mr. RANGASAMY
Call Now +919698903535
Call Now +918508501914

Email: [email protected]

Courier Service - Kallakurichi District

Chinnasalem | Elavanasurkottai | Kachirayapalayam | Kalrayn Hills | Manalurpettai | Manampoondi | Moongilthuraipattu | Rishivandiyam | Sankarapuram | Thirunavalur | Thiyagadurgam | Tirukoilur | Ulundurpet | Vadakkananthal 

error: Content is protected !!