Kallakurichi Guide

Kallakurichi-Guide-logo

Thendral Electricals & Pipes
No.27, Gandhi Road,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu

Call Now +919152223903

Thirukkural
திருக்குறள்


குறள் 20: அதிகாரம் 02 வான்சிறப்பு

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

மு.வ விளக்கம் எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

சாலமன் பாப்பையா விளக்கம் எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

கலைஞர் விளக்கம் உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

G.U Pope: If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.

Video

Mumtaaz Electricals
(Dealer: Crompton Pumps)

No. 9/5, Mahalakshmi Theatre Road,
Opp. Uzhavar Sandai,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu

Call Now 04151 223376
Call Now +9194434 39376

[email protected]

Pump Dealers - Kallakruichi Guide

Chinnasalem | Elavanasurkottai | Kachirayapalayam | Kalrayn Hills | Manalurpettai | Manampoondi | Moongilthuraipattu | Rishivandiyam | Sankarapuram | Thirunavalur | Thiyagadurgam | Tirukoilur | Ulundurpet | Vadakkananthal 

  • No comments yet.
  • Add a review
    error: Content is protected !!