Kallakurichi-Guide-logo

Sasi Electricals
Opp. Laxmi Vilas Bank,
L.F Road,
Kachirayapalayam 606207
Kallakurichi District
Tamil Nadu

Call Now +9195851 06656
Call Now +9194881 82127

 

குறள் 870: அதிகாரம் 87 – பகை மாட்சி

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி

மு.வ விளக்க உரை: கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை: நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.

கலைஞர் விளக்க உரை: போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.

G.U Pope: The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).

  • No comments yet.
  • Add a review
    error: Content is protected !!