Kallakurichi Guide
Saravana Tractors Kallakurichi - Escort Dealer
Description
Saravana Tractor Kallakurichi is an authorized dealer of Escort Agri Machinery, which is one of the leading manufacturers of agricultural machinery in India. It offers a wide variety of Escort Agri Machinery products, ranging from tractors to combine harvesters, threshers, ploughs, and more. The dealership also provides its customers with different services, such as repairs, maintenance, and parts replacement.
சரவணா ட்ராக்டர்ஸ் கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி மாவட்டம்
அன்புடன் அனைவருக்கும் வணக்கம்..
நாங்கள் புதியதாக அறிமுகம் செய்யப்படஇருக்கும்.. எஸ்கார்ட் powertrac Euro 47 என்கின்ற டிராக்டர்யை மிக குறைந்த விலையில் எடுத்து செல்ல விவசாய பெருமக்களை அன்புடன் அழைக்கிறது.. சரவணா டிராக்டர் கள்ளக்குறிச்சி
8111000271
டிராக்டரின் சிறப்புஅம்சங்கள் :
1.47 HP -கொண்டது
2.14 சைஸ் டையர்
3.powersteering யில் சுலபமாக இயங்கக்கூடியது
4.டூயல் கிளட்ச் உடைத்து..
5.சைடு கியர் மூலம் இயக்கப்படுகிறது
6. Gps மற்றும் கம்பெனி voice calling device அமைக்கப்பட்டுஇருக்கிறது...
7.deisel சேமிப்புக்கு நம்பர் ஒன் டிராக்டர்..
8.அதிக செயல்திறன் கொண்டது..
Add a review