Kallakurichi Guide

Kallakurichi-Guide-logo

SP marketing-kallakurichi.co.in

Thirukkural
திருக்குறள்


குறள் 551: அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

மு.வ விளக்க உரை: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

சாலமன் பாப்பையா விளக்க உரை: குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

கலைஞர் விளக்க உரை: அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

G.U Pope: The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.

Closed
Open hours today: 9:00 am - 8:00 pm
  • Monday

    9:00 am - 8:00 pm

  • Tuesday

    9:00 am - 8:00 pm

  • Wednesday

    9:00 am - 8:00 pm

  • Thursday

    9:00 am - 8:00 pm

  • Friday

    9:00 am - 8:00 pm

  • Saturday

    9:00 am - 8:00 pm

  • Sunday

    9:00 am - 8:00 pm

  • August 19, 2022 8:39 pm local time

Video
Contact Us

S P Marketing

Gandhi Road,
Opp.Head Post office,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu

Call Now +919710199814

Water Purifiers - Kallakurichi District

Chinnasalem | Elavanasurkottai | Eraiyur | Kachirayapalayam | Kallakurichi | Manalurpet | Manampoondi | Melsiruvallur | Moongilthuraipattu | Pagandai Kootroad | Rishivandiyam | Sankarapuram | Thiyagadurgam | Tirukoilur | Ulundurpet | Vadakkananthal 

  • Good
    January 8, 2020 at 10:23 pm

    Good service

Add a review
error: Content is protected !!