Kallakurichi Guide

Kallakurichi Guide Logo

Beauty Parlours in Kachirayapalayam

 

Description

Beauty Parlour in Kachirayapalayam | Spa | Kachirapalayam

அழகு நிலையம் கச்சிராயபாளையம் | கள்ளக்குறிச்சி மாவட்டம்

 

 

Sri Periya Nayagi Beauty Parlour
168, Subash Complex,
Bank Stop,
Kachirayapalayam 606207
Kallakurichi District
Tamil Nadu

Call Now +9199527 61294

 


குறள் 808: அதிகாரம் 81 – பழைமை

கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்

மு.வ விளக்க உரை: பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை: நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.

கலைஞர் விளக்க உரை: நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

G.U Pope: To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.

  • No comments yet.
  • Add a review