Kallakurichi Guide

 

குறள் 899: அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

மு.வ விளக்க உரை: உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

சாலமன் பாப்பையா விளக்க உரை: உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

கலைஞர் விளக்க உரை: உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.

G.U Pope: If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.

Menu

Menu

Idly - இட்லி
Pongal - பொங்கல்
Rava Kichadi - ரவா கிச்சடி
Plain Dosai - தோசை
Masala Dosai - மசால் தோசை
Nei Thosai - நெய் தோசை
Rava Dosai - ரவா தோசை
Onion Dosai - வெங்காய தோசை
kal Dosai - கல் தோசை
Onion uthappam - வெங்காய ஊத்தாப்பம்
Rava Thosai - ரவா தோசை
Poori - பூரி
Parotta - பரோட்டா
Tomato Rice - தக்காளி சாதம்
Sambar Saatham - சாம்பார் சாதம்
Curd Rice - தயிர் சாதம்
Vadai - வடை
Veg.Biriyani - veg .பிரியாணி
Chapathi - சப்பாத்தி
Drinks
Tea - டீ
Coffee - காபி
Milk - பால்

Open
Open hours today: 7:30 am - 10:00 pm
  • Monday

    7:30 am - 10:00 pm

  • Tuesday

    7:30 am - 10:00 pm

  • Wednesday

    7:30 am - 10:00 pm

  • Thursday

    7:30 am - 10:00 pm

  • Friday

    7:30 am - 10:00 pm

  • Saturday

    7:30 am - 10:00 pm

  • Sunday

    7:30 am - 10:00 pm

  • June 26, 2022 10:57 am local time

Video
Contact Us

Srinivasa Hotel

Katchery Road,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu

Call Now +914151 227188
Call Now +9197889 64422

  • No comments yet.
  • Add a review
    error: Content is protected !!