Heros Tailoring Machine Company
7E/8, Mahalakshmi Theatre Road,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu
Mahima Tailoring Machine Company
63, Salem Main Road,
Ranga Coffee Works Upstair,
Kallakurichi 606202
Kallakurichi District
Tamil Nadu
Thirukkural
திருக்குறள்
குறள் 557: அதிகாரம் 56 – கொடுங்கோன்மை
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு
மு.வ விளக்க உரை: மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
சாலமன் பாப்பையா விளக்க உரை: மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.
கலைஞர் விளக்க உரை: மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.
G.U Pope: As is the world without rain, so live a people whose king is without kindness.
Add a review